சேதமடைந்த பாலம்

Update: 2025-01-19 13:11 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி செங்குளம் பேருந்து நிறுத்தம் எதிர்புறம் உள்ள பிராத சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் பாலத்தில் ஓட்டை விழுந்து சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்ல முடியாமல் மாற்றுப்பாதையில் சுற்றி செல்கின்றனர். இதனால் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் பாலம் உள்ளது. எனவே சேதமடைந்த பாலத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்