தெருநாய்கள் தொல்லை

Update: 2025-01-12 17:46 GMT

பாளையங்கோட்டை 9-வது வார்டு அரிவட்டநாயனார் தெருவில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அந்த வழியாக நடந்து செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்களை தெருநாய்கள் விரட்டுகின்றன. தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்