அடிபம்பு பழுது

Update: 2025-01-12 17:39 GMT

நெல்லை அருகே சுத்தமல்லி பாரதியார்நகர் மயானக்கரையில் உள்ள அடிபம்பு பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்