நாய்கள் தொல்லை

Update: 2025-01-12 17:04 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே டி.வெள்ளாளப்பட்டி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகளவில் காணப்படுகின்றன. தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்