நாய்கள் தொல்லை

Update: 2025-01-12 15:23 GMT
கடலூர் வில்வநகர் அடுத்த வள்ளியம்மை நகரில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவைகள் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை விரட்டி கடிப்பது மட்டுமின்றி, வாகனங்களில் செல்பவர்களையும் கடிக்க விரட்டுகின்றன. இதனால் அவர்கள் பயந்து விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்