விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிப்பறை வசதியின்றி பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அப்பகுதியில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.