புதர்மண்டிய நிழற்குடை

Update: 2025-01-12 15:10 GMT
புதர்மண்டிய நிழற்குடை
  • whatsapp icon

சென்னிமலை வரப்பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் பிரிவில் பயணிகள் நிழற்குடையை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதா்மண்டி காணப்படுகிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பஸ் நிறுத்தத்துக்குள் வர வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக பஸ் ஏற வரும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்