வாய்க்கால் கரையில் தடுப்புசுவர் தேவை

Update: 2025-01-12 14:36 GMT
திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து உடன்குடி தருவைகுளத்துக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் கரையில் தடுப்புசுவர் கட்டப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி வாய்க்காலுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே வாய்க்கால் கரையில் தடுப்புச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்