கோவை தடாகம் சாலையில் வாழைக்காய் மண்டி பின்புறம் சமுதாயகூடம் உள்ளது. இந்த சமுதாயகூடத்தின் பின்புற சுவரில் செடி முளைத்து மரம்போன்று வளர்ந்து நிற்கிறது. இதனால் சுவரில் விரிசல் ஏற்பட்டு, கட்டிடம் பழுதடையும் அபாயம் உள்ளது. எனவே மரத்தை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.