நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2025-01-12 08:43 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி பஸ் நிலையம் பகுதியில் நடைபாதையில் கடைகள் அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சினைக்கு நகராட்சி நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்