காட்சிப்பொருளான உடற்பயிற்சி கூடம்

Update: 2025-01-05 16:28 GMT

சாணார்பட்டி அருகே கூ.குரும்பப்பட்டியில் உள்ள பூங்காவில் உடற்பயிற்சி கூடம் பயன்பாடு இன்றி காட்சிப்பொளாக உள்ளது. மேலும் பூங்கா முழுவதும் செடி-கொடிகள் வளர்ந்து புதா்மண்டி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவற்றை பயன்படுத்த முடியவில்லை. எனவே பூங்காவை சீரமைப்பதுடன் உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்