கழிப்பறை வசதி வேண்டும்

Update: 2025-01-05 14:44 GMT

 விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் கிராமத்தில் பெண்கள் கழிப்பறை வசதியின்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அப்பகுதி மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர  முன் வர வேண்டும்.

மேலும் செய்திகள்