கோவில்பட்டி புதிய பஸ் நிலையத்தில் இருந்து வலப்பக்கம் இனாம் மணியாச்சி சந்திப்பு வரையிலும், இடதுபக்கம் இருசக்கர வாகன ஷோரூம் வரையிலும் தெருவிளக்குகள் இல்லை. மேலும் புதிய பஸ் நிலையத்தில் ஏ.டி.எம். வசதி இ்ல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கும், அப்பகுதியில் போதிய தெருவிளக்குகள் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.