மாடுகள் தொல்லை

Update: 2025-01-05 11:47 GMT
நெல்லையை அடுத்த பேட்டைக்கு செல்லும் சாலையில் காமாட்சி அம்மன் கோவிலுக்கும், கோடீஸ்வரன் நகருக்கும் இடைபட்ட பகுதிகளிலும், வெள்ளம்தாங்கிப் பிள்ளையார் கோவில் பகுதியிலும் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்