புதிய ரேஷன் கடை வேண்டும்

Update: 2025-01-05 11:46 GMT
கடையநல்லூர் யூனியன் ஊர் மேலழகியானில் உள்ள ரேஷன் கடையின் கான்கிரீட் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள், ரேஷன் கடை பணியாளர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்