திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் புத்தாநத்தம் மேற்கு தெருவில் முறையான சாலை வசதி, தெருவிளக்கு, வடிகால் வசதி இன்றி காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.