மாடுகள் தொல்லை

Update: 2024-12-29 18:25 GMT

திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலைய வளாகத்தில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் பயணிகளும் அச்சத்துடனே செல்கின்றனர். பஸ் நிலைய வளாகத்தில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்