வாகனங்களை மறிக்கும் தடுப்புகள்

Update: 2024-12-29 18:17 GMT

திருப்பூர் காதர்பேட்டை மாநகராட்சி பள்ளி அருகே நடுரோட்டில் குழாய் சீரமைப்பு பணி நிறைவடைந்த பின்னரும் குழி மூடப்படாமல் சுற்றிலும் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளன. நஞ்சப்பா பள்ளி சாலையில் இருந்து ஜெய்வாபாய் பள்ளிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை திருப்புவதற்கு போதுமான இடமின்றி தடுமாறுகின்றனர். நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ள சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்ைக எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்