திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடையில் பஸ்கள் முறையாக நிறுத்தப்படுவதில்லை. பஸ் நிலையத்தின் மத்தியில் ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் எந்த வழித்தட பஸ் எங்கு நிற்கும் என தெரியாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே இதை முறைப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.