தடுப்புகள் அமைக்கப்படுமா?

Update: 2024-12-29 17:43 GMT
கடலூர்- சிதம்பரம் புதிதாக 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சத்திரம், ஆலப்பாக்கம், பெரியப்பட்டு ஆகிய பகுதிகளில் சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அங்கு சாலையோரம் தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்