தெருநாய்கள் தொல்லை

Update: 2024-12-29 17:00 GMT

 மதுரை நகர் குலமங்கலம் மெயின் ரோடு அன்பு நகர் 2 -வது தெருவில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் விளையாடும் குழந்தைகளை அச்சுறுத்துவதோடு பல குழந்தைகளை கடித்தும் வைத்துள்ளது.. எனவே இதுபோன்ற அசம்பாவிதங்கள் மேலும் தொடராமல் தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்