திண்டுக்கல் அருகே பாறைப்பட்டியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்து உள்ளது. மேலும் தொட்டியை தாங்கும் தூண்களில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே மேல்நிலை குடிநீர் தொட்டியை விரைந்து சீரமைக்க வேண்டும்.
