குரங்குகள் தொல்லை

Update: 2024-12-29 15:29 GMT

பாபநாசம் தாலுகா நெடுந்தெரு கிராமம் பாலவிநாயகர் தெரு,அக்ரஹாரதெருவில் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்கள், செல்போன் போன்றவற்றை தூக்கிச்செல்கின்றன. தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்துவரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்