விளம்பர பதாகைகளை அகற்றக் கோரிக்கை

Update: 2024-12-29 11:24 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் சாலையோரங்களில் உள்ள மரங்களில் ஏராளமான விளம்பர பதாகைகள் ஆணியடித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் மரத்தின் வளர்ச்சி தன்மையும், சுற்றுச்சூழல் நலனும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் சிறிய மரங்களில் விளம்பர பதாகைகள் வைக்கப்படுகிறது. இதனால் அந்த மரங்கள் மீண்டும் வளராமல் உள்ளது. எனவே அந்த விளம்பர பதாகைகளை அகற்றி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி