நோயாளிகள் அவதி

Update: 2024-12-22 16:38 GMT

பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புற்றுநோய் தவிர மற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் அங்கிருந்து நோயாளிகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சேலம் அல்லது கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல பரிந்துரைக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக நோயாளிகள் அங்கு சென்றுவரவும், தங்கி சிகிச்சை பெறவும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புற்றுநோய்க்கு சிகிச்சை அமைத்து தேவையான வசதியை அதிகாரிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்