கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2024-12-22 16:24 GMT

திண்டுக்கல் மேற்கு அசோக்நகர், நாகம்மாள் காலனியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வழிந்தோடாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்