தெருநாய்கள் தொல்லை

Update: 2024-12-22 14:02 GMT

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஜவுளிகடை தெரு பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் துரத்தி செல்கின்றன. மேலும் சிலர் நாய்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி