அடிப்படை வசதிகள் தேவை

Update: 2024-12-22 13:59 GMT

கடையநல்லூர் தாலுகா அரியநாகிபுரம் பெரியசாமிபுரம் தெற்கு தெருவில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. அங்கு அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்