புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2024-12-22 13:45 GMT
நெல்லை மேலப்–பா–ளை–யம் 49-வது வார்டு கொட்–டி–கு–ளம் சாலை–யில் உள்ள மின்–கம்–பத்–தில் மின்–இ–ணைப்பு பெட்டி சேத–ம–டைந்து திறந்து கிடப்பதாக மீரான் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து மின் இணைப்பு பெட்டி சீரமைக்கப்பட்டு பூட்டி வைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்