நோய் பரவும் அபாயம்

Update: 2024-12-22 10:22 GMT
பெரம்பலூர் மாவட்டம், தேனூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தில் ஆவின் பால் குளிரூட்டி ஒன்று இயங்கி வருகின்றன. அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரானது அதன் அருகாமையில் சிறிய பள்ளம் பரித்து அங்கே தேங்கி விடுகின்றன. இதனால் அந்த பகுதியில் அளவில் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலத்தில் மழை நீருடன் கலந்து ஓடுகின்றது. இதனால் பொதுமக்கள் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்