உயர்மட்ட பாலம் தேவை

Update: 2024-12-15 17:40 GMT
மேல்மலையனூர் அருகே கப்ளாம்பாடியில் உள்ள சாலையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் சாத்தாம்பாடி ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும்போது இந்த தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அங்கு உயர் மட்ட பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்