சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்

Update: 2024-12-15 17:39 GMT
விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க தேங்கியுள்ள மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்