சாா்நிலை கருவூலம் தேவை

Update: 2024-12-15 12:50 GMT

கடையநல்லூர் தாலுகா அந்தஸ்து பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் சார்நிலை கருவூலம் அமைக்கப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் பல்வேறு தேவைகளுக்காக தென்காசிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே கடையநல்லூரில் சார்நிலை கருவூலம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்