பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் பொதுமக்கள் அவசர தேவைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்கின்றனர். எனவே கிருஷ்ணாபுரத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.