திறந்து கிடக்கும் ஆழ்குழாய் கிணறு

Update: 2024-12-15 12:17 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையம் எதிரில் போக்குவரத்து சிக்னல் அருகில் நடைபாதையில் ஆழ்குழாய் கிணறு திறந்த நிலையில் உள்ளது. இதனை மூடி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்