புதுச்சேரி-திண்டிவனம் 4 வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடியின் அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இரவு நேரத்தில் சாலையில் படுத்துக் கொள்கின்றன. விபத்து ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.