விபத்து அபாயம்

Update: 2024-12-08 15:10 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் கால்நடைகள் மற்றும் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவற்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சாலையில் திரியும் கால்நடைகள் மற்றும் நாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்