புதிய பாலம் கட்டி தர வேண்டுகோள்

Update: 2024-12-08 14:16 GMT
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கி வழியாக புகழூர் வாய்க்கால் சொல்கிறது. இந்த வாய்க்காலின் குறுக்கே பாதுகாப்பாற்ற நிலையில் கைப்பிடி சுவர் இன்றி பாலம் கட்டப்பட்டுள்ளது. சேமங்கி பகுதியிலிருந்து காவிரி ஆற்றுக்கும் ,விவசாய நிலத்திற்கு செல்லும் பாலம் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையில் உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தவறி வாய்க்காலுக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இங்கு அகலமான நான்கு சக்கரம் வாகனம் செல்லும் வகையில் புதிதாக பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி