சாலையில் பறக்கும் தூசி

Update: 2024-12-08 14:13 GMT

மதுரை மாநகர பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த சில மாதங்களாக தூசி நிரம்பி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையில் பறக்கும் தூசியால் கண் எரிச்சல், இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்