ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் நியமிக்கப்படுவாரா?

Update: 2024-12-08 11:55 GMT

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் பெண் டாக்டர் இல்லை. 2 டாக்டர்கள் நியமிக்கப்பட்ட இடத்தில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். எனவே சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதால் அவதிப்படுகின்றனர். எனவே ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் காலி பணியிடத்தை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்