தெருநாய்கள் தொல்லை

Update: 2024-12-08 11:51 GMT

பாளையங்கோட்டை சாந்திநகர் 9, 10, 11-வது தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அந்த வழியாக செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டுவதால் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்