சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2024-12-01 18:00 GMT
பண்ருட்டி அருகே காடாம்புலியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. சில சமயங்களில் இரவு நேரங்களில் அவை சாலையிலேயே படுத்துகிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்