மயானப்பாதை அமைக்கப்படுமா?

Update: 2024-12-01 14:57 GMT
கண்டாச்சிபுரம் அருகே மேலக்கொண்டூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதியில் மயானத்துக்கு செல்ல பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பணி உத்தரவு பிறப்பித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் சிலர் மயான பாதையை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் மழைக்காலங்களில் இறந்தவரின் உடலை மயானத்துக்கு எடுத்து செல்ல அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயான பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்