நாய்கள் தொல்லை

Update: 2024-12-01 14:48 GMT

 மதுரை நகர் பைபாஸ் ரோடு பகுதி துரைசாமி நகர், வானமாமலை நகர், வேல்முருகன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார தெருக்களில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றிவருகின்றது. இது அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று அச்சுறுத்தகின்றது. இவ்வாறு பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்த நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்