தூத்துக்குடி சில்வர்புரத்தில் நகர்ப்புற சுகாதார நிலையம் திறக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் டாக்டர், செவிலியர் நியமிக்கப்படவில்லை. காட்சிப்பொருளான சுகாதார நிலையத்துக்கு டாக்டர், மருத்துவ பணியாளர்களை நியமிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.