காட்சிப்பொருளான சுகாதார வளாகம்

Update: 2024-12-01 12:27 GMT
தென்காசி பழைய பஸ் நிலைய கிழக்கு பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது. இதேபோல் தென்காசி புதிய பஸ் நிலையத்தில் கேரளா செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியிலும் சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளான சுகாதார வளாகங்களை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்