போக்குவரத்துக்கு இடையூறான மாடுகள்

Update: 2024-12-01 12:25 GMT
பேட்டை- பழைய பேட்டை இணைப்பு சாலையில் உள்ள ஆதாம்நகர் தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றி திரிகின்றன. அவைகள் இரவில் சாலையிலே படுத்து கிடப்பதால் அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்கின்றன. எனவே சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்