கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2024-11-17 16:03 GMT

பாகூர் அடுத்த காட்டுக்குப்பம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அனைத்து பகுதிகளிலும் கொசுமருந்து அடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்