அருப்புக்கோட்டை-திருச்சுழி செல்லும் சாலையில் உள்ள ஒரு சில பயணிகள் நிழற்குடைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. எனவே வெயில் மற்றும் மழைக்காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.