அடிப்படை வசதிகள் தேவை

Update: 2024-10-27 14:44 GMT

கோபி பெரிய மொடச்சூர் 29-வது வார்டில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியில் சாக்கடை கால்வாய் இல்லை. இதனால் கழிவுநீர் தெருவில் ஆறு போல் ஓடுகிறது. மேலும் தார்சாலை வசதியின்றியும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாய், தார்சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்